Wednesday, April 24, 2013
டால்பினை தத்தெடுத்துக் கொண்ட எமி ஜாக்ஸன்!
ஷங்கர்
இயக்கிவரும்
"
ஐ
'
படத்தில்
நடித்துவரும்
எமி
ஜாக்ஸன்
மெக்சிகோ
சென்றிருந்தபோது
,
அங்குள்ள
கடல்
பகுதியில்
ஒரு
டால்பின்
மீனுடன்
நீந்தினாராம்
.
அவருடன்
நீந்திய
அந்த
டால்பினை
அவருக்கு
மிகவும்
பிடித்துவிட
,
அதைப்
பராமரிக்கும்
முழு
செலவையும்
ஏற்றுக்கொண்டு
தத்தெடுத்துக்கொண்டாராம்
. "
கடற்கரை
பகுதி
முழுவதும்
அதனுடன்
இணைந்து
நீந்தியதை
மறக்க
முடியாது
.
அங்கிருக்கும்
பராமரிப்பாளரிடம்
பேசி
அதை
தத்தெடுத்துக்கொண்டேன்
.
இம்முறை
கோடை
விடுமுறைக்கு
செல்லும்போது
மீண்டும்
அதனுடன்
சேர்ந்து
நீந்துவேன்
'
என்று
கூறுகிறார்
எமி
ஜாக்ஸன்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment