Thursday, April 25, 2013

ஊசி போட்டு உடம்பு மற்றும் மார்பழகை பெரிதாக்கிய நடிகைகள்!


நடிகை ஹன்சிகா செய்துள்ளாராம்.  இவரது அம்மா ஒரு தோல்நோய் நிபுணர். அதனால் சிறுவயதிலேயே மகளின் தோல் மினமினுப்பாக இருக்க சில ஹார்மோன் ஊசிகளை போட்டு அழகுபடுத்தி வந்திருக்கிறார். அதன்காரணமாக, சிறுவயதிலேயே குமரி பெண்ணாட்டம் வளர்ச்சியடைந்த ஹன்சிகாவைப்பார்த்த சிலர், நடிப்பதற்கு அழைத்திருக்கின்றனர்.
தற்போது 17 வயதாகும் ஹன்சிகா தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறப்பது மட்டுமல்லாமல் பல கோடிகள் சம்பாதித்து விட்டார். எல்லாமே  தாய்குலத்தின் கைங்கரியம்.அந்த ஊசியின் விளைவு தற்போது ஹன்சிகாவின் உடல்கட்டு நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டே போகிறதாம்.

No comments:

Post a Comment