Sunday, April 21, 2013

ஜி.வி பிரகாஷ் - சைந்தவி திருமணம்

 தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்கள் வரிசையில் ஒருவராக திகழும் இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது நீண்ட நாள் காதலியும், பின்னணி பாடகியுமான சைந்தவியை எதிர்வரும் ஜூன் 27ம் திகதி கரம்பிடிக்கிறார்.இரு வீட்டாரின் சம்மதம் கிடைத்தும் கூட ஏனோ, இவர்களின் திருமணம் தள்ளிப் போனது. இந்நிலையில் ஜி வி பிரகாஷ் ஒரு படத்தில் கதாநாயகனாக கூட நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் வருகிற ஜூன் மாதம் 27ம் திகதி திருமணம் நடக்க உள்ளது.கில்லாடி திரைப்படத்தின் பிரஸ் மீட் படங்கள்சூர்யாவின் சிங்கம் 2 : புதிய படங்கள் 2013ஒரே ஞாபகம் : போஸ்டர்ஸ் படங்கள் 2013எட்டுத்திக்கும் மத யானை : திரைப்பட பூஜை படங்கள்2013நாரதன் : திரைப்பட வெளியீடு படங்கள் 2013யாருடா மகேஷ் : ட்ரெய்லர் வெளியீடு அழைப்பிதழ் 2013ஶ்ரீ காந்தின் ஓம் ஷாந்தி ஓம் : திரைப்பட போஸ்டர்ஸ் 2013ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. அன்று மலை 6 மணிக்கு மேல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் அதே மண்டபத்தில் நடக்க உள்ளது.

No comments:

Post a Comment