18 வயது Courtney Stodden ற்கும் 52 வயதான Doug Hutchison. இற்குமிடையிலான உறவு பற்றி சிலருக்கு தெரிந்திருக்கும்.குத்தகை அடிப்படியிலான கணவன் மனைவி என்று சொல்லலாம் … அடுத்தவர்கள் குடும்ப விஷயம் எங்களுகெதுக்கு??இவர்கள் தம்பதி சமேதராக ஷாப்பிங் சென்றிருந்தனர். பெண்களை ஷாப்பிங் கூட்டிச் சென்றால் சொல்லவும் வேண்டுமா… கண்ணில் படுவதெல்லாவற்றையும் கேட்டு அடம்பிடிப்பார்கள்.Courtneyயும் அப்படித்தான் , லிப்ஸ்டிக் , கூலிங் கிளாஸ், செருப்பு என்று ஏகப்பட்ட ஐட்டங்கள்… இவற்றையெல்லாம் தாண்டி நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உள்ளாடை பிரிவுக்கு சென்றிருந்தார் Courtney.இவருக்கொரு நல்ல பழக்கம் ஆடைகளை அளவில்லாமல் வாங்கிவிட்டு வீசுவதில்லை எதற்கும் ஒருமுறை போட்டுப் பார்த்துவிடுவார்.அன்றும் அப்படித்தான் பிடித்த உள்ளாடைகளை போட்டுப் பார்த்து தான் வாங்கினாராம், அதே இடத்தில் கழற்றியும் போட்டும் ஒரே தமாஷ் ஆகிவிட்டது போங்கள்..!

No comments:
Post a Comment