Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, April 27, 2013

உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ.5000 கேட்டார் புவனேஸ்வரி!- சப் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சென்னை: உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை
புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன்.கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள்.அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை.அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை.இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார்.இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர்.அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது.அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.'நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்', என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார்.மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது

Friday, April 26, 2013

அனுஷ்காவின் அடங்காத ஆசையை நிறைவேற்றிய செல்வராகவன் !


திரையுலகில் நடிகைகளைப் பொறுத்தவரை பல மொழிகளிலும் பரவலாக நடிப்பதால் அவர்களுக்கு அவர்களே டப்பிங் பேசுவதற்கு நேரமே இருக்காது.
அதனால் யாராவது எப்படியாவது பேசிவிட்டு போகட்டும் என்று விட்டு விடுவார்கள்.

இன்னும் சிலருக்கு டப்பிங் பேச ஆசையிருக்கும், ஆனால் அவர்களின் குரல் சரியிருக்காது.

அந்தவகையில் அனுஷ்கா ஆரம்ப கால படங்களிலேயே டப்பிங் பேச ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.

ஆனால், அனுஷ்காவின் குரல் கரகரவென இருப்பதால் யாரும் அவரது ஆசையை நிறைவேற்றவில்லை.

ஆனால், தற்போது அனுஷ்கா, இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்துள்ள இரண்டாம் உலகம் படத்தில் தன் கதாபாத்திரத்துக்குத் தானே டப்பிங் பேச வேண்டும் என்று பிரத்யேகமாக அப்பட இயக்குனர் செல்வராகவனிடம் வேண்டுகோள் வைத்தாராம் அனுஷ்கா.

அவர் அதற்கு சற்றும் யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

இதனால் உற்சாகமடைந்துள்ள அனுஷ்கா, உச்சரிப்பு வராத சில தமிழ் வார்த்தைகளை தமிழ் தெரிந்த தனது உதவியாளர்கள் மூலம் பயிற்சி பெற்று டப்பிங் பேச எப்போது இயக்குனர் அழைப்பார் என்று ஆவலுடன் காத்திருக்கிறாராம்.

ஸ்ரேயாவின் கவர்ச்சியால் கலங்கும் தெலுங்கு நடிகர்


சிவாஜி படம் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரேயாவை தற்போதெல்லாம் தமிழில் அதிகமாக பார்க்க முடியவில்லை.
ஆனால், தெலுங்கில் நல்ல வாய்ப்பு இருப்பதால் அங்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

விரைவில் வெளியாகவுள்ள பவித்ரா என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக கிளாமர் ராஜாங்கமே நடத்தியுள்ளாராம்.

ஸ்ரேயாவின் இந்த அதிரடி ராஜ்யம் தெலுங்கின் இளம் நடிகரான ஆதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஏற்கனவே, தெலுங்கில் இவர் நடித்த இரண்டு படங்களும் தோல்வியடைந்ததால் தற்போது நடித்துள்ள சுகுமாருடு என்ற படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

இதில், பெரிய சோகம் என்னவென்றால் பவித்ரா வெளியாகும் அதேநாளில் தான் சுகுமாருடு படமும் வெளியாகிறது.

ஸ்ரேயாவின் கிளாமர் சுனாமியில் சுகுமாருடு சுக்கு நூறாகி விடுமோ என்று பீதி அடைந்துள்ளாராம் அந்த இளம் தெலுங்கு நடிகர்.

Thursday, April 25, 2013

புதிதாக மொடலிங் துறைக்குள் இணையும் இலங்கை மொடல் குசலா கீதாஞ்சலி



புதிதாக மொடலின் துறைக்குள் (வந்து விழுந்த) வரும் குசலா கீதாஞ்சலியை அன்புடன் வரவேற்கிறோம். 22 வயதான குசலா கழுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர், உயர்தர படிப்பின் பின்னர் மொடலிங் துறையில் ஆர்வம் காட்டியவருக்கு எதிர்பார்த்ததைப் போலவே யோகமும் நேரமும் கூடி வந்துள்ளது ... அடுத்து சிங்கள திரைப்படம் ஒன்றிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

சம்பளம் வாங்காமல் காதல் தோல்வி பாடலில் நடித்த நயன்தாரா


பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா எதிர்நீச்சல் படத்தில் ஒரு குத்துபாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் ‘எதிர்நீச்சல்‘ என்ற படத்தை முதன் முறையாக தயாரிக்கிறார் தனுஷ்.

இப்படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் காதல் தோல்வியில் வேதனையாக இருக்கும் நேரத்தில் ‘சத்தியமா நீ எனக்கு தேவையில்ல... பத்து நாளா சரக்கு அடிச்சேன் போதையே இல்ல‘ என்ற குத்து பாடல் இடம்பெறுகிறது.

இப்பாடலுக்கு நடனமாடி நடிக்க தனுஷ் முடிவு செய்தார். ஜோடியாக ஆட நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்று தனுஷ் யோசனை கூறினார்.

இதுபற்றி நயன்தாராவிடம் தனுஷும் இயக்குனர் துரை செந்தில்குமாரும் கூறிய போது உடனடியாக நயன்தாரா ஒப்புக்கொண்டார்.

அத்துடன் இந்த பாடலுக்காக சம்பளம் எதுவும் அவர் வாங்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அணிய வேண்டிய காஸ்டியூமை கூட நயன்தாராவே எடுத்து வந்து நடமானடியுள்ளார்.

கலாச்சாரத்தை சீரழிக்கும் கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், டிடி – போலீஸில் புகார் !!

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் “நீங்களும் வெல்லலாம்’ என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார்.அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார்அதுபோலும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா?நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோளாக இருந்து வருகின்றன. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Wednesday, April 24, 2013

Thalaivaa crew in the mood to return Chennai


Gayathri Raguram, last seen in a major role for Vikadan in 2003 and a few cameos, who forayed into Tamil cinema with a debut in 20o2, prefers to stay away from the spotlight. These days, she prefers to give her valuable insights as a choreographer on the sets of the prestigious production Thalaivaa. Apart from being a part of the esteemed group of choreographers, she is an assistant director to AL Vijay in Thalaivaa.

On the sets of the swiftly progressing shoots, she recently celebrated her birthday with a host of celebrities surrounding her. Adding zing to the evening was the presence of Illayathalapathy Vijay, who also had enough time for a snap with her.

Reports from the Thalaivaa crew mention, the cast and crew are in a lighter mood these days as the Australian schedule is bound to be wrapped up soon. Happy with what they have canned, its technical unit is content that they have been given an utmost freedom in order to execute their skills with finesse.

They are expected to arrive in Chennai this April 25. Thereafter, Vijay will be part of his mega budget entertainer Jilla, featuring Molywood numero uno Mohan Lal. Preparations for the music launch of Thalaivaa are also on as the post production duties are been done off with simultaneously.

Tuesday, April 23, 2013

ஹன்சிகாவுக்கு போட்டியான காஜல் அகர்வால்!

பெரிய அளவிலான பர்பாமென்ஸ் இல்லை என்றபோதும், எப்படியோ முன்னணி நடிகை இடத்தை எட்டிப்பிடித்து விட்டார் ஹன்சிகா. அதோடு முன்னணி நடிகர்க
ளின் படங்களாகவும் கைவசம் வைத்திருக்கிறார். அதிலும் சில நடிகர்கள் ஹன்சிகா வேண்டும் என்று அவருக்காக நேரடியாகவே சிபாரிசு செய்கிறார்களாம். அதன்காரணமாக, இங்குள்ள நடிகைகள் ஹன்சிகாவை நெருங்கவே முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அதோடு, அவருக்கு போட்டியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளும் தெலுங்கு தேசத்தில் ஐக்கியமாகி விட்டதால், இப்போது போட்டியே இல்லாத களத்தில் வாள் வீசிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.ஆனால், அவருக்கு ஆபத்து காஜல் உருவத்தில் விரைவில் வரப்போகிறது, துப்பாக்கியைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படங்களில் நடிக்கும் அவர், அடுத்து மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை வலைவீசி பிடிக்கும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார். மும்பையில் முகாமிட்டிருந்தாலும், அங்கிருந்தபடியே அபிமானிகளுக்கு அடிக்கடி போன் போட்டு படவேட்டை நடத்தி வருகிறார். இதில் சில முன்னணி ஹீரோக்கள் காஜல் பக்கம் சாய்ந்திருப்பதால், ஹன்சிகாவுக்கு செல்லவிருந்த புதிய படங்கள் அவர் பக்கம் திரும்பி நிற்கின்றன. அதனால் அந்த படங்களை காஜல் கைப்பற்றி விட்டால், அடுத்த ரவுண்டில் படங்களே இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார் ஹன்சிகா.

Sunday, April 21, 2013

ஜி.வி பிரகாஷ் - சைந்தவி திருமணம்

 தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்கள் வரிசையில் ஒருவராக திகழும் இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது நீண்ட நாள் காதலியும், பின்னணி பாடகியுமான சைந்தவியை எதிர்வரும் ஜூன் 27ம் திகதி கரம்பிடிக்கிறார்.இரு வீட்டாரின் சம்மதம் கிடைத்தும் கூட ஏனோ, இவர்களின் திருமணம் தள்ளிப் போனது. இந்நிலையில் ஜி வி பிரகாஷ் ஒரு படத்தில் கதாநாயகனாக கூட நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் வருகிற ஜூன் மாதம் 27ம் திகதி திருமணம் நடக்க உள்ளது.கில்லாடி திரைப்படத்தின் பிரஸ் மீட் படங்கள்சூர்யாவின் சிங்கம் 2 : புதிய படங்கள் 2013ஒரே ஞாபகம் : போஸ்டர்ஸ் படங்கள் 2013எட்டுத்திக்கும் மத யானை : திரைப்பட பூஜை படங்கள்2013நாரதன் : திரைப்பட வெளியீடு படங்கள் 2013யாருடா மகேஷ் : ட்ரெய்லர் வெளியீடு அழைப்பிதழ் 2013ஶ்ரீ காந்தின் ஓம் ஷாந்தி ஓம் : திரைப்பட போஸ்டர்ஸ் 2013ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. அன்று மலை 6 மணிக்கு மேல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் அதே மண்டபத்தில் நடக்க உள்ளது.

அதி நவீன வசதிகளுடன் கூடிய, ஓட்டலை தொடங்கியுள்ள அம்பிகா!

கடந்த, 1980களில், தமிழ் திரைப்படங்களில், கொடி கட்டி பறந்த, – ராதா சகோதரிகளுக்கு, ஆரம்பத்திலேயே, தொழில் துறையிலும் ஆர்வம் உண்டு. தாங்கள் நடிக்கும் காலத்திலேயே, ஏ.ஆர்.எஸ்., கார்டன் என்ற ஸ்டூடியோவை, சென்னையில், நடத்தி வந்தனர். சகோதரிகளில் இளையவரான, ராதா, திருமணத்துக்கு பின், மும்பையில், ஓட்டல் பிசினசில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கோவளத்தில், அழகு சிகிச்சை மையத்தையும் நடத்தி வருகிறார். தற்போது, சகோதரிகள் இருவரும் இணைந்து, கேரளா – தமிழக எல்லையில், புளியாரை என்ற இடத்தில், புதிதாக, அதி நவீன வசதிகளுடன் கூடிய, ஓட்டலை தொடங்கியுள்ளனர். “செங்கோட்டை – கொல்லம் மெயின் ரோட்டில் உள்ள, இந்த ஓட்டல், இந்த பகுதியில், படப் பிடிப்புக்காக வரும், படக் குழுவினருக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர், சகோதரிகள்.

Saturday, April 20, 2013

I have more faith in love: Actress Hot!


Murintataiyatuttu love with film actress has been busy acting in films nayanrata cinema. He has 3 films in Telugu.Take part in the filming of the movie said that love her more confident. He said: -I have more faith in love. She worried that I'll be a failure. In the next film will rectify it. Thereby win.I like life. If you forget to get something to worry about as expected. We will provide additional improvements bitter experience. Today's event will be a bitter sweet experience that tomorrow's my opinion.God has given me so much. Love, love, I still have hope. One is born for me. I forgot that God would give him.

Hot on the shoulder of Simbu



In an interview with talk Simbu is currently busy in Tamil cinema. 'I soulful Nayantara friends' Kodambakkam is this enough for a dental visit itukkukalukkul.
Your forgot to put pilaspak separated from a loved talking . 'Simbu cheated me,' Open in interviews that song again updated his relationship cimpuvutanana  less head.
Speaking about this Simbu cilamparacane answered the question "great song. His soul is pure. We do not cantaiyellam. We are still friends. In பொதுநிகழ்ச்சிகள் even talk. We were careful in our industry, 'he said.
Simbu's shoulder cayntukontu Hot Pose on the websites of the photo is due to the many chat.

Actress Shriya turned glamor??

Actress Shriya turned glamor. He caused a stir in பத்திரிக்கையொன்ற் Mumbai pornography posed pictures. Melataiyinri semi-nude photos were like being in costume. When asked what is the reason to pose sexy Shriya suddenly he said: -
Cinema has become a competitive industry. If you want to continue like this, I would not be wrong to give sexy pose. I'm pretty sexy. வெளிப்படுத்துவதற்காகவே it appeared in the photo shooting.
Nothing to pose sexy like new. This is the second time. After shooting the first picture I had a lot of opportunities cinema. In Hindi also earned opportunities. The second photo shooting, I am confident that I will also receive patavayppukalai.
Many are asking when married. I am 30 years old. I do not think it's that big of age. Just go to Hollywood. They come for the movie heroines age 30.
Currently in the Hindi film heroines are so many people beyond the age of 30. I ciriyavaltan than all of them. We will not hurrying up to the wedding.